Jackie Cinemas
Jackie Cinemas
  • 3 995
  • 40 683 447
12TH FAIL படத்தில் உள்ள காதல் கட்சிகள் ஒரு பார்வை.. | LOVE | JACKIECINEMAS | JACKIESEKAR
காதல் என்பது உணர்வு பூர்வமானது.. ஆண் பார்க்கும் பெண்களிடத்தில் எல்லாம் காதலை கொட்டுவான்... அதுதான் அவன் இயல்பும் கூட... ஆனால் பெண் என்பவள் மேம்போக்காக இருக்க மாட்டாள்... ஒருவனை தேர்ந்தெடுக்க அவனோடு பழக... ஒருவேளை அவளுக்கு அவனோடு காதலெனில் அவள் காதலை சொல்ல நேரம் எடுத்துக் கொள்வாள்..ஒரு காதலை எந்த இடத்தில் ஒரு பெண் சொல்கிறாள் என்பதில் இருக்கிறது வாழ்வின் சுவாரசியம்... இந்த 12 பைல் திரைப்படத்தில் நாயகி காதலை சொல்லும் காட்சியை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டே இருப்பேன்... அதனை வீடியோவாகவும் பேசி இருக்கிறேன் பார்த்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்
#12thfail #12thfailreview #vidhuvinodchopra #vikrantmassey #medhashankar #anantvjoshi #anshumanpushkar #jackiecinemasreview #jackiesekarreview #bollywood fdfs #moviereview #motivation
MOVIE DETAILS :
12TH FAIL (Hindi)
Director - Vidhu Vinod Chopra
Writers - Vidhu Vinod Chopra, Jaskunwar Kohli, Anurag Pathak
Stars - Vikrant Massey, Medha Shankr, Anant Joshi
Story line - The real-life story of IPS Officer Manoj Kumar Sharma and IRS Officer Shraddha Joshi.
12th fail review,12th fail movie review,12th fail,12th fail tamil review,12th fail movie,12th fail movie review in tamil,12th fail review tamil,12th fail trailer,12th fail movie review tamil,12th fail review in tamil,12th fail full movie,12th fail tamil,12th fail film review,12th fail hindi movie review,12th fail movie in tamil,12th fail tamil dubbed,tamil review,12th fail public review,12th fail review telugu,12th fail songs,motivational movies,movies,best motivational movies,full movie,motivational video,
________________________________________
FAIR-USE COPYRIGHT DISCLAIMER
* Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "Fair Use"
________________________________________
Kindly Support Us By Clicking Join Button :
ua-cam.com/channels/Fv86IHdngwcdyvgWxAMh8Q.htmljoin
____________________________________________
To subscribe
▶️🔗www.youtube.com/@JackieCinemas
Our other channels
▶️🔗www.youtube.com/@jackievlogstamil
▶️🔗youtube.com/@JackieTV?si=VsDLqBfq98PwjJAG
▶️🔗www.youtube.com/@kadhaippomvaa
Follow Us On :
*Telegram* : ▶️🔗t.me/jackiecinemas
*FB* : ▶️🔗 JackieCinemas
*Twitter* : ▶️🔗 jackiecinemas
*Instagram* : ▶️🔗 jackiecinemas
*Website* : ▶️🔗jackiecinemas.com
▶️🔗www.jackiesekar.com
*E-Mail* : jackiecinemas@gmail.com
____________________________________________
WhatsApp Numbers : Jackie Cinemas : 8248890359
Переглядів: 772

Відео

சிங்கம்புலி சிறந்த நடிகன் | MAHARAJA MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
Переглядів 6 тис.19 годин тому
மகாராஜா திரைப்படத்தில் அசத்திய நடிகர் என்றால்... அது சிங்கம் புலியை சொல்லுவேன்... மிக அற்புதமான ஒரு நடிப்பை வழங்கி இருக்கிறார்.. நிறைய பேசினால் ஸ்பாய்லர் ஆகிவிடும் என்பதால் அதிகம் எழுதாமல் வீடியோவில் பேசியிருக்கிறேன்... வீடியோவிலும் ஸ்பாய்லர் இருக்கிறது படம் பார்க்காதவர்கள் பார்த்துவிட்டு இந்த வீடியோவை பார்க்க வேண்டுமா கேட்டுக்கொள்கின்றேன் #singampuli #directorsingampuli #actorsingampuli #direc...
MAHARAJA | TAMIL MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
Переглядів 11 тис.День тому
இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் மகாராஜா.... விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம்... நிறைய நடிகர்களுக்கு 50 வது படம் நூறாவது படம் அமையாது.... விஜய் சேதுபதிக்கு அமைந்திருக்கிறது அதனை சாத்தியப்படுத்தியது இயக்குனர் நித்திலன்.... ஒரு அட்டகாசமான திரைக்கதையுடன் வெளிவந்திருக்கும் படம் மகாராஜா டோன்ட் மிஸ்... மகாராஜா திரைப்படத்தின் விரிவான விமர்சனத்தை வழங்குவதில் ஜாக்கி சினிமாஸ் பெருமை கொள்...
இங்கிலாந்து நாட்டிலிருந்து இனி ஜாக்கி சினிமாஸ்❤ | JACKIE CINEMAS | JACKIESEKAR
Переглядів 7 тис.14 днів тому
இங்கிலாந்து நாட்டிலிருந்து இனி ஜாக்கி சினிமாஸ்❤ | JACKIE CINEMAS | JACKIESEKAR
MR & MRS MAHI | MOVIE REVIEW TAMIL | HINDI MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
Переглядів 2,1 тис.21 день тому
MR & MRS MAHI | MOVIE REVIEW TAMIL | HINDI MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
GARUDAN | REVIEW | TAMIL MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
Переглядів 11 тис.21 день тому
GARUDAN | REVIEW | TAMIL MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
RASAVATHI | REVIEW | TAMIL MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
Переглядів 1,8 тис.28 днів тому
RASAVATHI | REVIEW | TAMIL MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
INGA NAANTHAAN KINGU | REVIEW | TAMIL MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
Переглядів 1,1 тис.Місяць тому
INGA NAANTHAAN KINGU | REVIEW | TAMIL MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
THALAVAN | REVIEW | MALAYALAM MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
Переглядів 16 тис.Місяць тому
THALAVAN | REVIEW | MALAYALAM MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
PT SIR | REVIEW | TAMIL MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
Переглядів 4,3 тис.Місяць тому
PT SIR | REVIEW | TAMIL MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
ELECTION | REVIEW | TAMIL MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
Переглядів 3,4 тис.Місяць тому
ELECTION | REVIEW | TAMIL MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
MAY DECEMBER | REVIEW | TAMIL | HOLLYWOOD MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
Переглядів 2 тис.Місяць тому
MAY DECEMBER | REVIEW | TAMIL | HOLLYWOOD MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
PAIN HUSTLERS | REVIEW | TAMIL | HOLLYWOOD MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
Переглядів 1,1 тис.Місяць тому
PAIN HUSTLERS | REVIEW | TAMIL | HOLLYWOOD MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
OZLER | REVIEW | MALAYALAM MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
Переглядів 1,4 тис.Місяць тому
OZLER | REVIEW | MALAYALAM MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
STAR | REVIEW | TAMIL MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
Переглядів 7 тис.Місяць тому
STAR | REVIEW | TAMIL MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
INFESTED | MOVIE REVIEW | TAMIL | FRENCH MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
Переглядів 1 тис.Місяць тому
INFESTED | MOVIE REVIEW | TAMIL | FRENCH MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
குரங்கு பெடல் நினைவலைகள் 3 | JACKIE CINEMAS | JACKIE SEKAR
Переглядів 476Місяць тому
குரங்கு பெடல் நினைவலைகள் 3 | JACKIE CINEMAS | JACKIE SEKAR
THE WAILING | ENDING EXPLAINED | TAMIL | KOREAN MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
Переглядів 2,1 тис.Місяць тому
THE WAILING | ENDING EXPLAINED | TAMIL | KOREAN MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
THE WAILING | MOVIE REVIEW | TAMIL | KOREAN MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
Переглядів 2,4 тис.Місяць тому
THE WAILING | MOVIE REVIEW | TAMIL | KOREAN MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
THE IDEA OF YOU | REVIEW | TAMIL | HOLLYWOOD MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
Переглядів 2,3 тис.Місяць тому
THE IDEA OF YOU | REVIEW | TAMIL | HOLLYWOOD MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
EXHUMA | MOVIE REVIEW | TAMIL | KOREAN MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
Переглядів 6 тис.Місяць тому
EXHUMA | MOVIE REVIEW | TAMIL | KOREAN MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
குரங்கு பெடல் நினைவலைகள் 2 | JACKIE CINEMAS | JACKIE SEKAR
Переглядів 690Місяць тому
குரங்கு பெடல் நினைவலைகள் 2 | JACKIE CINEMAS | JACKIE SEKAR
TAROT | REVIEW | TAMIL | HOLLYWOOD MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
Переглядів 2,1 тис.Місяць тому
TAROT | REVIEW | TAMIL | HOLLYWOOD MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
Nadikar Movie l Tamil Review l Jackiecinemas l Jackiesekar l Tovino Thomas | Lal Jr|Soubin Shahir
Переглядів 1,4 тис.Місяць тому
Nadikar Movie l Tamil Review l Jackiecinemas l Jackiesekar l Tovino Thomas | Lal Jr|Soubin Shahir
Aranmanai 4 new Tamil film review by Jackiesekar jackiecinemas Sundar C Tamannaah Raashii Khanna
Переглядів 13 тис.Місяць тому
Aranmanai 4 new Tamil film review by Jackiesekar jackiecinemas Sundar C Tamannaah Raashii Khanna
THE FALL GUY | REVIEW | TAMIL | HOLLYWOOD MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
Переглядів 4,2 тис.Місяць тому
THE FALL GUY | REVIEW | TAMIL | HOLLYWOOD MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
குரங்கு பெடல் நினைவலைகள் | JACKIE CINEMAS | JACKIE SEKAR
Переглядів 516Місяць тому
குரங்கு பெடல் நினைவலைகள் | JACKIE CINEMAS | JACKIE SEKAR
KURANGU PEDAL | REVIEW | TAMIL MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
Переглядів 6 тис.Місяць тому
KURANGU PEDAL | REVIEW | TAMIL MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
BYRI | REVIEW | TAMIL MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
Переглядів 1,8 тис.Місяць тому
BYRI | REVIEW | TAMIL MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
AMAR SINGH CHAMKILA | MOVIE REVIEW | HINDI MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR
Переглядів 1,7 тис.Місяць тому
AMAR SINGH CHAMKILA | MOVIE REVIEW | HINDI MOVIE | JACKIECINEMAS | JACKIESEKAR

КОМЕНТАРІ

  • @BalajiS-pf3vx
    @BalajiS-pf3vx 10 годин тому

    CHANGE MY LIFE ❤ WHAT A MOVIE, DON'T MISS IT❤

  • @BalajiS-pf3vx
    @BalajiS-pf3vx 10 годин тому

    NO.1 MOVIE OF ALL TIME❤

  • @BalajiS-pf3vx
    @BalajiS-pf3vx 10 годин тому

    BEST MOVIE IN THE WORLD ❤

  • @user-xe3be8iq4b
    @user-xe3be8iq4b 12 годин тому

    மிக சாதாரணபடம்

  • @bakyalakshmi6371
    @bakyalakshmi6371 15 годин тому

    தாய்க்கு பின் தாரம், தந்தைக்கு பின் கணவன்

  • @truehuman9449
    @truehuman9449 18 годин тому

    சாரி சேகர் காப்பி தான். வில்லன் பழிவாங்க காத்திருக்கும் அந்த 13 வருடங்கள் விஷயம்... மற்றப்படி நல்ல படம் தான்.

  • @prescillamourougane4051
    @prescillamourougane4051 20 годин тому

    Hi sudha ma and jacky ❤❤

  • @thiyagarajandurairaj3694
    @thiyagarajandurairaj3694 21 годину тому

    மெகா மொக்கை...

  • @NareshKumar-qi7gx
    @NareshKumar-qi7gx День тому

    Bro please watch surongo 2023 Bengali movie

  • @mugilpillai1556
    @mugilpillai1556 День тому

    Itha paatha reaply pannu ga😊

  • @mugilpillai1556
    @mugilpillai1556 День тому

    Anna Evloo voo padam pathi pesringa but kamal movie pesum padam pathi neenga pesa maatringa why....?

  • @sampatht1444
    @sampatht1444 День тому

    Wow super review bro👏ennaku this movie rombave disturbed aagirichi. Rombave super movie❤

  • @lakshmananlakshmanan3356
    @lakshmananlakshmanan3356 День тому

    Fight club kudukkum

  • @naveenbalajiviswanathan5389
    @naveenbalajiviswanathan5389 День тому

    It was good show.

  • @rajakrishnan165
    @rajakrishnan165 2 дні тому

    ❤❤❤❤❤

  • @Rosarysuresh
    @Rosarysuresh 2 дні тому

    ❤❤❤❤

  • @balaennumnaan7785
    @balaennumnaan7785 2 дні тому

    Full movie yum Etho set la edutha mari irukku.. onnu kuda live location maari illa… Such a mokka artwork

  • @ashokmurugan4369
    @ashokmurugan4369 2 дні тому

    Nallatha irukku

  • @gramesmith9898
    @gramesmith9898 2 дні тому

    Hero Vera yaravadhu potrukalam

  • @AKGopi-yr6ow
    @AKGopi-yr6ow 3 дні тому

    மஹாராஜா என்கிற திரைப்படத்தின் டைட்டில் திரையில் காட்டப்படும் போது 'ரா ' என்கிற எழுத்தில் சவரக்கத்தி அசையும் போது இயக்குநர் ஏதோ அதிமேதாவித்தனத்தை காட்டுகிறார் என எண்ணம் தோன்றியது. ................................ திரைப்படத்தின் ஆரம்ப காட்சியின் ஒரு லாரி விபத்தின் நிகழ்வானது பதினைந்து வருடம் கழித்து நடைபெறும் கிளைமேக்ஸ் நிகழ்வில் பார்வையாளர் அறியாமலேயே சில ஆச்சரியமான நிகழ்வுகளை கூறும் வகையில் திரைக்கதையினை அமைத்த விதத்தில் இந்த இயக்குநர் உண்மையிலேயே அதிமேதாவி தான் என்று உறுதியானது. ..................................... 1)விஜய்சேதுபதியின் ஆரம்ப கால வாழ்க்கையின் சில நிகழ்வுகள், 2 )பதினைந்து வருடத்திற்கு பிறகு விஜய்சேதுபதி, மகளோடு வாழும் நிகழ்வுகள், 3)மகள் விளையாட்டுப் போட்டியின் நிமித்தம் வெளியூர் சென்று திரும்பியபின் நடக்கும் நிகழ்வுகள் என்பதான மூன்று நிகழ்வுகளில் பார்வையாளனக்கு எந்தவிதத்திலும் குழப்பத்தை வருவிக்காமல் மூன்று நிகழ்வுகளையும் மாற்றி மாற்றி திரையில் ஓட விட்டு திரைக்கதை அமைத்து திரைப்படமாக்கிய இயக்குநர் கலை,இசை ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, நடிப்பு என அனைத்து நிலைகளிலும் இயக்குநருக்கு தேவையானதை மட்டும் மிகவும் சிறப்பானதாக செய்ய வைத்து திரைப்பட கலை நுணக்கத்தில் ஒரு மைல் கல்லாக உலக அளவில் பேசக்கூடிய ஒரு தமிழ் திரைப்படத்தை தந்திருப்பது மிகவும் ஆச்சரியம் கலந்த உண்மை. .................................. செல்போன் மூலமாக விவரிக்கப்படும் ஒரு காட்சியின் வடிவமைப்பு இதுவரை திரையுலகம் காணாத ஒன்று. .................................... அனுராக் காஷ்யப்பினை கொல்ல வரும் விஜய் சேதுபதி அவரைப் பார்த்தவுடன் அதிர்ச்சியாகி அடிகள் வாங்குவது ஏன் என்பதை பார்வையாளனக்கு கேள்விக்குறியாக்கி அதற்கான விடையினை அளிப்பதும் புதுமையான ஒன்று. .................................. நகையின் டாலரில் காட்டப்படும் குழந்தையின் பாதங்கள் கிளைமாக்ஸ் காட்சியில் தரையின் மணலில் பதியும் பாதங்கள், அந்த பாதத்தில் சேரும் மனித ரத்தம் என ஒவ்வொரு காட்சியினையும் திரை நுணுக்கமாக செதுக்கி வைத்திருக்கிறார் இயக்குநர். ....................................... பாராட்டப்பட வேண்டிய தயாரிப்பாளர் பாராட்டப்பட வேண்டிய கலைஞர்கள் பாரட்டப்பட வேண்டிய இயக்குநர் தமிழன் பெருமை பேசும் அற்புத திரைப்படம். .................................... A.K. கோபி கள்ளக்குறிச்சி

  • @selvakrishnan3095
    @selvakrishnan3095 3 дні тому

    Anna cure 1997 movie review Pannu ga na

  • @krishnaveni5168
    @krishnaveni5168 3 дні тому

    These nonsense practices are existing through out the world, i really don't know why showing our faces is sin

  • @anandananandananandananand6144

    😊

  • @mohammedazadmohammedhanifa740

    Congratulations

  • @sathisnalliya3944
    @sathisnalliya3944 4 дні тому

    Love you thaliva. Great videos

  • @Rosarysuresh
    @Rosarysuresh 4 дні тому

    👏👏👏👏

  • @kavithak8234
    @kavithak8234 4 дні тому

    searched for ur review for the film as i got to watch the film today; u didnt disappoint me and ur views as usual cleared the thoughts... :-) thnx Jackie.

    • @JackieCinemas
      @JackieCinemas 4 дні тому

      இதுக்கு இன்னொரு விளக்கமும் இருக்கிறது அதையும் பார்த்து விடுங்கள்... ஒரு திரைப்படம் என்பது ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதமாக புரிந்து கொள்வார்கள் என்பதற்கு இந்த திரைப்படம் எனக்கு மிகப் பெரும் உதாரணம்

  • @MohamedThambyMohamedHafees
    @MohamedThambyMohamedHafees 5 днів тому

    Tamil Dubbed download link iruntha share pannuga. Pls pls

  • @dijistoreonline
    @dijistoreonline 5 днів тому

    தன்வினை தன்னைச் சுடும் - அருமை

  • @Rahul-in4bd
    @Rahul-in4bd 5 днів тому

    Sir kindly explain about Johnny 2003 Telugu movie

  • @user-oq2pt9bb4z
    @user-oq2pt9bb4z 5 днів тому

    Enna padamda 2024 lathan pathen unga review um

  • @user-oq2pt9bb4z
    @user-oq2pt9bb4z 5 днів тому

  • @bharanisanm
    @bharanisanm 5 днів тому

    Congrats💐 and Also make videos about UK as usual your style bro

  • @MrKK-ei6hb
    @MrKK-ei6hb 5 днів тому

    Maharaja paathuttu vandhavanga like podungooooo

  • @muthukumarana3093
    @muthukumarana3093 5 днів тому

    அமேசான் பிரைம் மில் பார்க்கலாம் நான் பார்த்து விட்டேன்.

  • @prescillamourougane4051
    @prescillamourougane4051 5 днів тому

    Hi sudha ma and jacky ❤❤

  • @rathinavels1677
    @rathinavels1677 5 днів тому

    Konjam varusahm munnadi toilet endru oru hindi padam vanthathu athuvum nalla irukkum..

  • @karthikeyanmanickam5581
    @karthikeyanmanickam5581 6 днів тому

    அண்ணே நேத்து தான் க.க.போ பார்க்க ஆரம்பித்தேன்.. இன்னைக்கு நீங்க சொல்லுறீங்க ❤❤❤❤

  • @starmakerstudio
    @starmakerstudio 6 днів тому

    அண்ணன் ஒரு திராவிட சொம்பு ❤️

  • @fathimaabuthahir6607
    @fathimaabuthahir6607 6 днів тому

    😍👍

  • @பாமகமா
    @பாமகமா 6 днів тому

    Thanks Jackie Will watch again

  • @Strongmindxxxx
    @Strongmindxxxx 6 днів тому

    Super & Correct review bro...😎🔥👌 Same feelings here...👍👍

  • @kavikavi146
    @kavikavi146 6 днів тому

    Sir your explain superb sir

  • @hariharanvijayan2185
    @hariharanvijayan2185 6 днів тому

    Ppaahh vera level Detaling Jackie... I never noticed this while watching this scene.

  • @gowrishankars9743
    @gowrishankars9743 6 днів тому

    Kadhalum kadanthu pogum 🤩

  • @HARISHHARINIVIBES
    @HARISHHARINIVIBES 6 днів тому

    Nice sir

  • @fathimaabuthahir6607
    @fathimaabuthahir6607 6 днів тому

    👍😍

  • @sureshm2273
    @sureshm2273 6 днів тому

    V good sir

  • @rasiyasureshkumar..
    @rasiyasureshkumar.. 6 днів тому

    Hi ❤

  • @trichyvids5120
    @trichyvids5120 7 днів тому

    Thaliva itha padam maari merya padam solliya